196
திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த குமரன், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளராக பணி மாற்றம் செய்யப் பட்டார். இதையடுத்து கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய சரவணன், திண்டிவனம் நகராட்சி (பொறுப்பு) ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி திண்டிவனம் நகராட்சி (பொறுப்பு) ஆணையராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.